ராஜஸ்தான் மே, 6
நாடு முழுவதும் நாளை 12 மாநிலங்களை சேர்ந்த 95 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நட்சத்திர வேட்பாளர்களாக அமித்ஷா, டிம்பிள் யாதவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பிரகலாத் ஜோஷி, சிவராஜ் சிங் சவுகான், திக் விஜய் சிங், அதிர்ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதைத்தொடர்ந்து மே 13ம் தேதி நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.