Month: May 2024

அப்பளம் அதிகமா சாப்பிடுபவர்கள் கவனத்திற்கு…

மே, 20 பொதுவாகவே இந்தியர்களின் மதிய சாப்பாட்டில் அப்பளம் கட்டாயமாக இடம்பெறும். சிலர் அப்பளம் இல்லையென்றால் சாப்பிட கூட மாட்டார்கள். இதனை சாம்பார் சாதம், வத்த குழம்பு போன்றவையுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையே தனி. அப்பளம் இல்லாத ஒரு மதிய உணவு…

தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக கீழக்கரை இஸ்லாமிய பள்ளி தாளாளர் தேர்வு .

ராமநாதபுரம் மே, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டுவரும் இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தலைவரும் இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளரும், சென்னை உயர்நிதிமன்ற வழக்கறிஞருமான எம்எம்கே முஹைததீன் இபுராஹீம் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின் மாநில…

விஜய் படத்தில் இணையும் அபர்ணா முரளி.

சென்னை மே, 20 விஜயின் G.O.A.T படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அவரது பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படத்தை வினோத்…

ஃபரூக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு.

உத்தரப் பிரதேசம் மே, 20 உத்தரபிரதேசத்தில் சிறுவன் ஒருவன் தாமரை சின்னத்திற்கு 8 முறை வாக்களித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற ஃபருக்காபாத் தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார். தேர்தல் ஆணையம் இது…

தயார் நிலையில் மீட்பு படைகள்.

தேனி மே, 20 அதிக கன மழை அறிவிப்பால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பேரிடர் மீட்ப படையினர் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.…

நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

மே, 19 ‘மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. ‘பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம்’ என்னும் தகவல் இந்த தலைமுறையினர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அழிந்து வரும் இயற்கைச் சூழலில் பனைமரமும் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், அதன்…

உயர்ந்தது அந்நிய செலாவணி கையிருப்பு.

புதுடெல்லி மே, 19 உலகளாவிய பொருளாதார சூழல்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 415 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மே 10 ம் தேதி கணக்கீட்டின்படி, தங்கம் கையிருப்பு 107.2…

அரண்மனை-4 ப்ளாக் பஸ்டர் ஹிட்.

சென்னை மே, 19 அரண்மனை 4 திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் ஹிட்டால் இயக்குனர் சுந்தர் சி மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டு வாரங்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், ரிலீஸ் ஆவதற்கு முன்னர் OTT உரிமையை விற்க அவர் கஷ்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது…

விரைவில் மூன்றாம் உலகப்போர்.

அமெரிக்கா மே, 19 அமெரிக்காவை திறமையற்ற முட்டாள்கள் ஆட்சி செய்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார். மினசோட்டாவில் பேசிய அவர், அமெரிக்காவில் கோழைகள் ஆட்சி நீடித்தால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக மூன்றாம் உலகப் போர் தொடங்கும்.…

தேயிலை தோட்டங்கள் குறித்து சீமான் வலியுறுத்தல்.

நெல்லை மே, 19 மாஞ்சோலை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தேயிலை தோட்டங்களை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் தேயிலைத் தோட்டங்களால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் கூறிய அவர், தொழிலாளர்களை…