Month: May 2024

ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் ஓட்டுநர் உரிமம்.

புதுடெல்லி மே, 21 ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு மாற்றி உள்ளது. இதுவரை லைசன்ஸ் வாங்க வேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஓட்டுனர் சோதனையில் பங்கேற்க வேண்டும் இனி அதற்கு எந்த தேவையும் இல்லை. தனியார்…

பாஜகவினர் நுழைய தடை விதித்த விவசாயிகள்.

ஹரியானா மே, 21 ஹரியானாவில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாரதிய ஜனதா கட்சியினர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டிருப்பது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லி சென்றபோது, மத்திய அரசு எல்லையில்…

மளிகை பொருட்கள் விலை பட்டியல் அன்றும் இன்றும்.

மே, 21 நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. அனைத்து இல்லத்தரசிகளும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. வீட்டு சமையலிற்கு மிகவும் முக்கியமான ஒன்று மளிகை பொருட்களே..! மார்க்கெட்டின் அன்றைய விலை நிலவரம் நமக்கு தெரிந்திருந்தால் கடைக்கு…

கொடைக்கானலில் பலத்த மழை.

திண்டுக்கல், மே 20 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியில் இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பெய்து வந்த கனமழையில் சாலையோர…

இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய SRH.

குஜராத் மே, 20 நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டிக்கு முந்தைய போட்டியில் PBKS அணியை வீழ்த்தி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த SRH இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது அதேபோல் கடைசி போட்டி மழையால் ரத்தானதால் KKR 20 புள்ளிகளுடன்…

முதல்வர் ஸ்டாலின் வீட்டின் அருகில் இளைஞர் கைது.

சென்னை மே, 20 சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு மது போதையில் சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தண்ணீர் கேன் போடும் தொழில் செய்து வரும் சந்தோஷ் என்பவர் மது போதைக்கு…

தனியார் பள்ளிகளில் இலவச கல்வி.

சென்னை மே, 20 இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்திற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தமிழக முழுவதும் உள்ள தனியார்…

திமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்.

சென்னை மே, 20 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தல் 2026 இல் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால் தற்போதைய கட்சியை வலுப்படுத்த திமுக திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைகுரிய…