மே, 21
நண்பர்களே வணக்கம்..! இன்றைய பதிவானது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவு. அனைத்து இல்லத்தரசிகளும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு. வீட்டு சமையலிற்கு மிகவும் முக்கியமான ஒன்று மளிகை பொருட்களே..! மார்க்கெட்டின் அன்றைய விலை நிலவரம் நமக்கு தெரிந்திருந்தால் கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்குவது மிகவும் சுலபம். இந்த மளிகை பொருள் விலை மதிப்பானது சென்னை கோயம்பேடு சந்தை அடிப்படையாக கொண்டுள்ளது.
சரி வாங்க நண்பர்களே அனைவருக்கும் பயனுள்ள மளிகை பொருட்கள் விலை:
மளிகை பொருள் விலை நிலவரம்:
மளிகை பொருள் மில்லி/ கிலோ / கிராம் அளவு விலை
ஏலக்காய் 1 கிலோ ரூ. 650/-
பட்டை 1 கிலோ ரூ. 150/-
இலவங்க பூ 1 கிலோ ரூ. 950/-
கொத்தமல்லி 1 கிலோ ரூ. 95/-
சோம்பு 1 கிலோ ரூ. 200/-
வெந்தயம் 1 கிலோ ரூ. 200/-
கடுகு 1 கிலோ ரூ. 210/-
வாழை இலை (பிளாஸ்டிக்) 1 பீஸ் ரூ. 05.00/-
ஜாதிக்காய் 25 கிராம் ரூ. 100/-
மிளகு 1 கிலோ ரூ. 760/-
புளி 1 கிலோ ரூ. 80/-
மஞ்சள் 1 கிலோ ரூ. 100/-
கொட்ட பாக்கு 1 கிலோ ரூ. 450/-
முந்திரி 1 கிலோ ரூ. 480/-
நிலக்கடலை 1 கிலோ ரூ. 105/-
Horlicks Original Refill 500 கிராம் ரூ. 230/-
அமுல் பீட்சா சீஸ் 200 மில்லி ரூ.91.14/-
அமுல் பட்டர் 200 கிராம் ரூ. 92.12/-
அமுல் பன்னீர் 200 கிராம் ரூ. 64.00/-
கெல்லாக்ஸ் கார்ன் பிளேக் (Honey) 300 கிராம் ரூ. 135/-
ஆசிர்வாத் ஆட்டா 5 கிலோ ரூ. 259/-
டாடா உப்பு 1 கிலோ ரூ. 17/-
விம் டிஷ் வாஷ் (எலுமிச்சை) 500 மில்லி ரூ. 108/-
லக்ஸ் ஹேண்ட் வாஷ் (ஸ்ட்ராபெரி) 225 மில்லி ரூ. 75/-
MTR அரிசி (ஜீரா) 250 கிராம் ரூ. 70/-
தனியா தூள் 400 கிராம் ரூ. 185/-
Dhara Vegetable (Oil) 1 லிட்டர் ரூ. 127/-
எவரெஸ்ட் பிரியாணி மசாலா 50 கிராம் ரூ. 140/-
எவரெஸ்ட் கருப்பு மிளகு / Everest Black (Pepper) 50 கிராம் ரூ. 120/-
எவரெஸ்ட் மஞ்சள் தூள் 100 கிராம் ரூ. 26.75
Everyday-Pure Ghee 1 லிட்டர் ரூ. 500/-
Fortune சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.91.70/-
கரம் மசாலா 100 கிராம் ரூ. 50/-
ஹேசல் நட் 250 கிராம் ரூ. 425/-
பூண்டு 250 கிராம் ரூ. 50/-
இந்தியா கேட் பாஸ்மதி அரிசி 1 கிலோ ரூ . 86/-
அசிட்டோ பால்சாமிக் வினிகர் 1 லிட்டர் ரூ. 200/-
கருப்பு திராட்சை வத்தல் ஜெல்லி / Black Currant Jelly 100 கிராம் ரூ. 41/-
சாக்லேட் கேக் மிக்ஸ் 175 கிராம் ரூ. 50/-
பில்ஸ்பரி கேக் மிக்ஸ்-வெண்ணிலா (Pillsbury Cake Mix-Vanilla) 250 மில்லி ரூ. 75/-
கெல்லாக்ஸ் சாக்கோஸ் சேவர் 250 கிராம் ரூ. 109…