Month: March 2024

கீழக்கரையில் அதிமுக நடத்திய மனித சங்கிலி போராட்டம்!

கீழக்கரை மார்ச், 13 தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருள் கடத்தல்களை தடுக்ககோரியும்,காரணமானவர்களின் மீது தயவுதாட்சன்யமின்றி நடவடிக்கை எடுக்க கோரியும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுமென அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய ஆட்டிசம் விழிப்புணர்வு தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 13 ஐக்கிய அரபு அமீரக துபாய் கராமாவில் உள்ள SNG அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி டாகடர் ஷீலா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற Autism Awareness Day கொண்டாட்டம். இந்த நிகழ்வில் அமீரகம்…

கீழக்கரையில் அல்மஸ்ஜிதுர்ரய்யான் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஜார் பகுதியில் இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா 10.03.2024 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும்…

சத்தும் சுவையும் மிகுந்த ரமலான் நோன்பு கஞ்சி.

மார்ச், 12 இஸ்லாமிய மக்களின் புனித மாதமாக கடைபிடிக்கும் ரமலான் நோன்பு ஆரம்பமாகிவிட்ட நிலையில், இந்த சீசனில் தமிழகம் முழுவதிலும் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் ஒரு மாதத்துக்கு கஞ்சி தயார் செய்யப்படும். ’நோன்புக் கஞ்சி’ என்று அழைக்கப்படும் இந்த கஞ்சியை பள்ளிவாசல்களில்…

ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்.

குஜராத் மார்ச், 12 இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் செல்லும் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரூ.85,000 க்கும் அதிக மதிப்பிலான தேசிய ரயில் திட்டங்கள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் பல முடிவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு…

மத்திய அரசில் வேலை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்.

புதுடெல்லி மார்ச், 12 மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) நிறுவனத்தில் 517 தொழிற்பெயர்ச்சி பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் தமிழ்நாட்டை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில் 131 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு BE,ME முடித்த…

சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படம்.

சென்னை மார்ச், 12 ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK23 படம் கஜினி போன்று மாறுபட்ட கதைகளத்தில் இருக்கும் என்று சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பரபரப்புக்கு குறைவில்லாத ஆக்ஷன் மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் தரும் வகையில்…

கோவை காமாட்சிபுரி ஆதீனம் காலமானார்.

கோவை மார்ச், 12 கோவை காமாட்சிபுரி சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் செய்து தர…