குஜராத் மார்ச், 12
இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு பயணம் செல்லும் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ரூ.85,000 க்கும் அதிக மதிப்பிலான தேசிய ரயில் திட்டங்கள் பலவற்றுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன் பல முடிவடைந்த திட்டங்களையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இதில் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் உட்பட 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடக்கி வைக்கிறார்.