Month: March 2024

தமிழக முழுவதும் இன்று அதிமுக போராட்டம்.

சென்னை மார்ச், 12 போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக அதிமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடைபெறும் இந்த போராட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், மூத்த…

புதிய நலத் திட்டங்களை துவங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்.

தர்மபுரி மார்ச், 11 புதிய நலத்திட்ட பணிகளை துவக்கி வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று தர்மபுரி செல்ல உள்ளார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமான மூலம் செல்லும் அவர் இங்கிருந்து கார் மூலம் தர்மபுரி செல்கிறார். இந்த விழாவில்…

6,244 பணியிடத்திற்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்.

சென்னை மார்ச், 11 டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, உதவியாளர் 264 உட்பட 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர் குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெற உள்ளது…

சவுதி அரேபியாவில் ரமலான் பிறை பார்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புனித ரமலான் மாதத்தின் தொடக்கத்தை குறிக்கும் பிறை நேற்று இரவு ஐக்கிய அரபு அமீரகத்தில் காணப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.நேற்று மார்ச் 10 ஷஃபான் மாதத்தின் கடைசி நாளாக இருக்கும் என்றும், மேலும் ரமலான் மாதம் மார்ச் 11 திங்கள் (இன்று) தொடங்கும்…

புதிய உச்சத்தில் ஆபரண தங்கத்தின் விலை.

சென்னை மார்ச், 9 ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூ.48,320-க்கும், கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூ.640க்கும் விற்பனையாகிறது. அதேவேளை ஒரு…

கீழக்கரையில் புதிய இறையில்லம் திறப்பு விழா!

கீழக்கரை மார்ச், 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் மேல் தளத்தில் அல்-மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி திறப்பு விழா நாளை (10.03.2024) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும், அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான…

துபாயில் Spread Smile’s நடத்திய வாவ் சீசன் 2 பெண்கள் தின கொண்டாட்டம்.

துபாய் மார்ச், 9 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் Spread Smile’s நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா தலைமையில் வாவ் சீசன்-2 மகளிர் தின கொண்டாட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில்…