Month: March 2024

நெசவாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க திட்டம்.

திண்டுக்கல் மார்ச், 8 நெசவாளர்களுக்கு என வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும்…

நடிகர் அஜித்திற்கு மூளையில் அறுவை சிகிச்சை.

சென்னை மார்ச், 8 சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் அஜித்துக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து நடந்த நான்கு மணிநேர தீவிர அறுவை…

முழு அடைப்பு போராட்டம் தொடக்கம்.

புதுச்சேரி மார்ச், 8 புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து அதிமுக, திமுக கட்சிகள் சார்பில் இன்று மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு…

மகளிர் தின வாழ்த்துக்கள்.

மார்ச், 8 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்திற்காக நடந்து வரும் போராட்டத்தில் இந்நாள்…

பச்சை மிளகாயில் உள்ள சத்துக்கள்.

மார்ச், 7 நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். சிலர், ஐயோ பச்சைமிளகாய் காரமாய் இருக்கே என்று ஒதுக்குவது உண்டு. அவ்வாறு பச்சை மிளகாயை ஒதுக்குவதை தவிர்த்து உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் பற்றி பார்ப்போம். செரிமானம்:…

தக்காளியில் உள்ள சத்துக்களும் பயன்களும்…!!

மார்ச், 6 தக்காளியில் வைட்டமின் ஏ, சி அதிகமாக உள்ளது. இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ் இரும்புச்சத்து வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது. தக்காளியில் மாவுச்சத்து குறைவாக உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். உடல் வறட்சியடையாமல் பார்த்துக்கொள்ள…