மார்ச், 8
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே சமத்துவத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அவர்களின் உரிமைகள் குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவத்திற்காக நடந்து வரும் போராட்டத்தில் இந்நாள் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இந்நாளில் பெண்களை வாழ்த்துவோம் போற்றுவோம்.