Month: January 2024

தீவிர பயிற்சியில் விராட் கோலி.

ஆப்கானிஸ்தான் ஜன, 14 இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது T20 இன்று நடைபெறுகிறது. கடந்த போட்டியில் விளையாடாத விராட் கோலி இன்று விளையாட உள்ள நிலையில், குல்தீப்பும் இன்று போட்டியில் ஆட உள்ளதாக தெரிகிறது இதற்காக கோலி நேற்று முதலே தீவிர…

சென்னையில் விமான சேவை பாதிப்பு.

சென்னை ஜன, 14 போகி பண்டிகையை ஒட்டி பொதுமக்கள் பழைய பொருட்களை எரித்து வருவதால், சென்னை நகரம் முழுவதும் புகையால் சூழப்பட்டுள்ளது. விடிந்த பின்பும் கூட புகைமண்டலம் விலகாமல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தரையிறங்க…

பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்வு.

சென்னை ஜன, 14 பொங்கல் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென்று அதிகரித்துள்ளது. ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.3000, பிச்சிப்பூ, முல்லை ரூ.2000, சம்பங்கி, செவ்வந்தி கிலோ ரூ.300, செண்டுமல்லி ரூ.100 அரளி ரூ.450, ரோஜா ரூ.300, கனகாம்பரம் ரூ.600,…

அண்ணாமலைக்கு அமைச்சர் பிடிஆர் பதில்.

சென்னை ஜன, 14 இந்தி மொழி குறித்து அமைச்சர் பி டி ஆர் இடம் கேள்வி எழுப்பிய நபர் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அண்ணாமலை வீடியோ வெளியிட்டு இருந்தார். இதற்கு முழு வீடியோவையும் பதிவிட்டு பதில் அளித்துள்ள அமைச்சர், பதிவிடும்போது முழு…

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் சிறு தானியம்.

நீலகிரி ஜன, 14 மக்களுக்கு அதே ஊட்டச்சத்து கிடைக்க நியாய விலை கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இத்திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு…

ராகுல் காந்தியின் நடைப்பயணம் இன்று தொடக்கம்.

மணிப்பூர் ஜன, 14 காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நடைப்பயணம் இன்று மணிப்பூரில் தொடங்குகிறது. இந்த நடைபயணத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். அடுத்த 11 நாட்களுக்கு நடைபயணம்…

5 ஜி சேவைக்கு கூடுதல் கட்டணம்.

சென்னை ஜன, 14 5 ஜி சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. அன்லிமிடெட் சேவையை திரும்பப் பெறுவதோடு 5 ஜி சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்…

பொங்கல் பண்டிகை என்றதும் நம் நினைவுக்கு வரும் பொருட்களில் கரும்பும் ஒன்று. கரும்பின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜன, 14 கரும்பு குளிர்ச்சித்தன்மை உடையது. கரும்பு கிடைக்கும் சீசனில் தேவையானதை உண்டு வர, குடல் புண், மூலம், வெட்டை சூடு இவைகளை குணப்படுத்தும். பித்தத்தை நீக்கும், புண்களை ஆற்றும். மேலும், கிருமி நாசினியாகவும், மலமிளக்கியாகவும் செயல்படும். கரும்பிற்கு ஜீரண சக்தியை…