Month: January 2024

பொங்கல் பரிசு தொகுப்பில் தில்லுமுல்லு! கீழக்கரை பொதுமக்கள் திண்டாட்டம். உடனடி நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு.

கீழக்கரை ஜன, 14 தமிழகம் முழுவதும் அனைத்து நியாயவிலை அட்டைதாரர்களுக்கும் இலவச பொங்கல் சிறப்பு தொகுப்பாக வேட்டி, சேலை,1000 ரூபாய் ரொக்கம், முழு கரும்பு, ஒருகிலோ சர்க்கரை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பெரும்பாலான ஊர்களில் அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டு…

கீழக்கரை பட்டாணியப்பா சாலை எந்த வார்டுக்கு சொந்தம்?கவுன்சிலர்களிடையே ருசிகர வாக்குவாதம்!

கீழக்கரை ஜன, 13 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று(12.01.2024) தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும்,ஆணையாளர் செல்வராஜ்,உதவிதலைவர் ஹமீதுசுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்டாணியப்பா சாலையில் உள்ள வாறுகால் இணைப்பு தளத்தை உயர்த்தி ரோடு போடுவது உள்ளிட்ட 19…

நோய்களுக்கெல்லாம் தீர்வு தரும் வாழைப்பூ.

ஜன, 13 வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும். கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில்…

கோயம்பேடு சந்தைக்கு வார விடுமுறை.

சென்னை ஜன, 13 கோயம்பேடு மொத்த விற்பனை சந்தை ஜனவரி 17ம் தேதி செயல்படாது என்று வியாபாரிகள் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். பொங்கல் விற்பனைக்காக இன்னும் மூன்று நாட்கள் கோயம்பேடு சந்தை பரபரப்பாக இயங்கும். அதன் பின் ஓய்வுக்காக ஒரு நாள் விடுமுறையை…

டிசம்பரில் சில்லரை பணவீக்கம் உயர்வு.

சென்னை ஜன, 13 உணவுப் பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் டிசம்பர் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 5.69 சதவீதமாக உயர்ந்துள்ளது. இருப்பினும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள உச்சபட்ச வரம்பான 6 சதவீதத்திற்குள் உள்ளது. நான்கு மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த பணவீக்கம்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவிப்பு.

சென்னை ஜன, 13 குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. டோக்கனிலா குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகை பொதுமக்கள்…

நயன்தாரா மீது குவியும் வழக்குகள்.

சென்னை ஜன, 13 நயன்தாரா நடித்த படத்தில் இந்து மதத்தையும், ராமருக்கு எதிராக காட்சிகள் இருந்தால் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழு மீது பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் மராட்டிய…

இன்று முதல் விடுமுறை.

திருப்பூர் ஜன, 13 பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் ஜனவரி 17ம் தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கலை கொண்டாடுவதற்கு நேற்று முதல் பொதுமக்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக இந்த பொங்கல்…