சென்னை ஜன, 13
குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலை கடைக்கு வருவதை தவிர்க்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. டோக்கனிலா குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் ரேஷன் கடைக்கு சென்று ரூபாய் ஆயிரம் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகை பொதுமக்கள் பெறலாம். ஒருவேளை டோக்கன் கிடைக்காதவர்கள் அல்லது பொங்கல் தொகுப்பை இன்று வாங்காதவர்கள் நாளை பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.