Month: January 2024

பட்டியலினத்தவருக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும்.

சென்னை ஜன, 13 துணை முதல்வர் பதவியை பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு திமுக வழங்க வேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சமூகநீதி பற்றி ஓயாமல் பேசும் திமுக தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரத்தில் அமர வைக்க ஏன் முயலவில்லை, மகனை அமைச்சராக…

மீல்மேக்கர் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள், தீமைகள்:

ஜன, 12 முட்டை, இறைச்சி வகை உணவுகள், மீன் போன்றவற்றை சாப்பிடும் அசைவ பிரியர்களுக்கு உடலுக்கு தேவையான புரதச்சத்து கிடைக்கிறது. சைவம் மட்டும் சாப்பிடும் சைவப் பிரியர்கள் காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வது இயல்பு. இதில் சைவ உணவு…

இன்று வெளியே வருகிறாரா செந்தில் பாலாஜி.

சென்னை ஜன, 12 செந்தில் பாலாஜி மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. சமீபத்தில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றால் ஏன் வழக்கு தொடுத்தீர்கள் என்று EDக்கு நீதிமன்றம்…

மருத்துவ குணங்களை கொண்ட பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடக்கும் பலன்கள்….!!

ஜன, 11 பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால், உடலுக்கு…

இன்று பொறுப்பேற்கிறார் ராமன்.

புதுடெல்லி ஜன, 11 தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பதவி விலகி இருப்பதை அடுத்து பி. எஸ் ராமன் அந்த பொறுப்புக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய தலைமை வழக்கறிஞர் பதவி ஏற்றுக்கொள்ளவிருக்கிறார் ஏற்கனவே…

பாகிஸ்தான் முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை.

பாகிஸ்தான் டிச, 11 பாகிஸ்தானின் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் முஷரஃப்புக்கு தேச துரோக வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 2007 இல் பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை முஷரப் அறிவித்து அரசியலமைப்பு சட்ட அமலாக்கத்தை…

2024 மட்டும் 76 நாடுகளில் பொது தேர்தல்.

புதுடெல்லி ஜன, 11 2024 மட்டும் உலகில் உள்ள 76 நாடுகளில் தேர்தல் நடைபெற உள்ளது. அதாவது உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தோராயமாக 400 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட…