1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போர்ட்….
சென்னை ஜன, 11 1-8 ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி திறனை அதிகரிக்க, தமிழ்நாடு முழுவதும் 22,418 அரசு தொடக்கப் பள்ளிகளில், “ஸ்மார்ட் போர்ட்” வசதி 6,992 நடுநிலைப் பள்ளிகளில் “ஹைடெக் லேப்” வசதிக்கான அனைத்து பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.…
மகரஜோதிக்கு சபரிமலையில் குவியும் பக்தர்கள்.
கேரளா ஜன, 10 சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு இன்று முதல் ஸ்மார்ட் புக்கிங் சேவை நிறுத்தப்படுகிறது. ஜன, மகர சங்கராம பூஜையும், மாலையில் பொன்னம்பல மேட்டில் மகரஜோதி தரிசனமும் நடக்கிறது. இந்நிகழ்வை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
இந்திய கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவமனையில் அனுமதி.
நாகப்பட்டினம் ஜன, 10 நாகை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திடீர் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது. அடுத்து உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர…
கான கந்தர்வன் ஜேசுதாஸ் பிறந்தநாள்.
சென்னை ஜன, 10 ஆன்மீகமோ, காதலோ எதுவாக இருந்தாலும் அது கே ஜே ஜேசுதாஸ் குரலில் இருந்து ஒலித்தால் அது கேட்கும் ஒவ்வொருவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். 60 ஆண்டுகளுக்கு மேலாக பாடிவரும் அவர் இதுவரை எட்டு முறை தேசிய விருதை வென்றுள்ளார்.…
குஜராத் உச்சி மாநாடு தொடக்கம்.
குஜராத் ஜன, 10 துடிப்பான குஜராத் என்ற 10-வது சர்வதேச வர்த்தக உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி இதில் 100 நாடுகள் பங்கேற்பதுடன், 33 நாடுகள் பங்குதாரர்களாக இணைகின்றன. இந்த மாநாடு தொடங்குவதற்கு முன்பாக ரூ.7 லட்சம் கோடி…
கீழக்கரையில் என்று தீருமோ போக்குவரத்து நெருக்கடி?
கீழக்கரை ஜன, 10 மிகப்பெரிய மாநகராட்சி ஊர்களில் கூட போக்குவரத்தை நேரம் ஒதுக்கி சரி செய்துவரும் வேளையில் கீழக்கரை நகராட்சியில் மட்டும் ஏன் இந்த அவல நிலை? காலை 7 மணி முதல் 9 மணி வரை பள்ளி,கல்லூரி வாகனங்கள் மாணவர்களை…
முள்ளங்கி சாற்றில் உள்ள அற்புத மருத்துவ பயன்கள் !!
ஜன, 10 முள்ளங்கி சாறு தினமும் அருந்துபவர்களுக்கு இதய தசைகள் நன்கு வலுப்பெற்று, கொழுப்பு அடைக்காமல் இதயம் சம்பந்தமான நோய்கள் உண்டாகாது. மேலும் செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினந்தோறும்,…
இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகம்.
சென்னை ஜன, 10 பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காலை 10 மணிக்கு துவங்கி வைக்கிறார். தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு,…