Month: January 2024

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

விழுப்புரம் ஜன, 10 தமிழகத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 98 %, குமரியில் 90%, விழுப்புரத்தில் 94% சென்னையில் 100% க்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு…

கீழக்கரையில் மக்களுடன் முதல்வர் திட்டம் துவக்கம்!

கீழக்கரை ஜன, 9 மக்களுடன் முதல்வர் என்னும் திட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி ஏற்பாட்டில் நேஞ காலை 9.30 மணிக்கு ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்ட முகாமை ராமநாதபுரம்…

இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

சென்னை ஜன, 9 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இபிஎஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் தவறாத கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.…

திமுக இளைஞரணி மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்.

சேலம் ஜன, 9 திமுக இளைஞரணி மாநாட்டில் 5 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன. கடந்த மாதம் நடைபெற இருந்த இம்மாநாடு புயல், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை காரணமாக அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜனவரி 21 மாநாடு…

இனிமேல் கையால் எழுத தடை.

ஒடிசா ஜன, 9 மருத்துவர்கள் யாருக்கும் புரியாமல் மருந்து சீட்டுகளை கையால் எழுதக் கூடாது என்று ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டது. மருந்து சீட்டு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை கையால் எழுதுவதால், புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. அதனால் மருந்து சீட்டு…

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷமி விலகல்.

ஐதராபாத் ஜன, 9 இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி விளையாடுவது சந்தேகம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட்…

பச்சைப் பாசிபருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

ஜன, 9 பச்சைப் பாசி பருப்பு அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள…

நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

கீழக்கரை ஜன, 8 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் முரளி. இவர் கீழக்கரை நகராட்சியில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீழக்கரை நகராட்சியில் உள்ள மின் மோட்டார் பழுது சரி செய்தும், மின் பல்புகள் மற்றும்…