Spread the love

விழுப்புரம் ஜன, 10

தமிழகத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 98 %, குமரியில் 90%, விழுப்புரத்தில் 94% சென்னையில் 100% க்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் 30 % பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பேருந்துகளின் எண்ணிக்கை இன்னும் குறையும் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *