சென்னை ஜன, 13
துணை முதல்வர் பதவியை பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கு திமுக வழங்க வேண்டும் என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். சமூகநீதி பற்றி ஓயாமல் பேசும் திமுக தாழ்த்தப்பட்ட மக்களை அதிகாரத்தில் அமர வைக்க ஏன் முயலவில்லை, மகனை அமைச்சராக தெரிந்தவருக்கு மற்ற சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவம் ஏன் கொடுக்கவில்லை, சமூகநீதி பாடம் அடுத்தவருக்கு மட்டும் தானோ என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.