கீழக்கரை முழுவதும் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்!
கீழக்கரை ஜன, 15 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும்…
அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்.
மதுரை ஜன, 15 தைப்பொங்கலை முன்னிட்டு உலக புகழ்பெற்ற அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா தொடங்கி வைத்த நிலையில், 600 காளைகளும்,1000 மாடு பிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் நேர்த்தியாக அடக்கி…
ஆந்திரா, கேரளாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.
கேரளா ஜன, 15 பிரதமர் மோடி வரும் 16, 17 ஆகிய தேதிகளில் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். ஆந்திராவில் தேசிய சுங்க மறைமுக வரிகள் மற்றும் போதை பொருட்களுக்கான அகாடமி, துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி துறைகளுடன்…
முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.
சென்னை ஜன, 15 மத்திய அரசு உரிய நிவாரணத் தொகையை வழங்கும் என முதல்வர் ஸ்டாலின் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரு வேறு பேரிடர்களில் இருந்து மீள்வதற்கு தேவையான அனைத்து நிதியை வழங்க வலியுறுத்தி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்துறை…
தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
ஜன, 15 தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது. இதனால், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது. விட்டமின் ஏ, டி,…
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி விழா.
கேரளா ஜன, 15 சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழாநடைபெற உள்ள நிலையில் பல்வேறு ஏற்பாடுகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ள பொன்னம்பலமேடு பகுதியில் ஏற்றப்படும் மகர விளக்க தீபராதனையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவில் மற்றும்…
தனுஷுடன் இணையும் ராஷ்மிகா மந்தனா.
மும்பை ஜன, 14 சேகர் கமுலா இயக்கத்தில் தனுஷ் தனுஷ் நடிக்க உள்ள D51 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மாதம்…