Spread the love

சென்னை ஜன, 14

5 ஜி சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. அன்லிமிடெட் சேவையை திரும்பப் பெறுவதோடு 5 ஜி சேவைக்கு ஐந்து முதல் பத்து சதவீதம் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சோதனை அடிப்படையில்4 ஜி கட்டணத்தில் 5ஜி சேவைகள் வழங்கப்பட நிலையில், இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *