Month: December 2023

நான்கு மாவட்ட மாணவர்களுக்கு இரண்டு ஜோடி சீருடை.

நெல்லை டிச, 25 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு இரண்டு சீருடைகள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இந்த மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக பாட…

கட்சி துவங்கி 16 வருடத்தில் ஆட்சியைப் பிடித்த சாணக்கியன்.

புதுடெல்லி டிச, 25 12 முறை பாராளுமன்ற உறுப்பினர், மூன்று முறை பிரதமர் என்ற வரலாற்று சாதனைக்கு உரியவரான வாஜ்பாய் அவர்களின் நினைவு தினம் இன்று. 1980ல் பாஜகவை உருவாக்கி 1996 இல் ஆட்சியில் அமர்த்திய அரசியல் ஜாம்பவான், பொக்ரான் அணு…

தமிழகத்தில் 441 பள்ளிகளில் தீண்டாமை கொடுமை.

சென்னை டிச, 25 தமிழகத்தில் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 39 வடிவங்களில் சாதிய பாகுபாடு உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடுகள் குறிப்பாக 36 மாவட்டங்களில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் ஆய்வு…

கேரளா அனைத்து கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்.

கேரளா டிச, 25 தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்து கவனத்தை ஈர்த்த இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ரஞ்சி கிரிக்கெட்டுக்கான கேரள அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகன் குன்னு மால் துணை கேப்டனாக செயல்படுவார். ரஞ்சி…

செருப்பு வீசும் போராட்டம் அறிவித்தது தபெதிக.

சென்னை டிச, 25 அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு கார்ட்டூன் வெளியிட்ட தனியார் பத்திரிக்கை அலுவலகம் மீது செருப்பு வீசும் போராட்டம் நடத்தப்படும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவது, நிதி வழங்குவது தொடர்பாக…

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

சென்னை டிச, 25 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது அல்லது மிதமான…

தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.

திருச்சி டிச, 25 திருச்சியில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் விமான நிலையம் இணையத்தை திறந்து வைப்பதற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. திருச்சி விமான நிலையத்தில் ரூ.1,100 கோடி செலவில் 75,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த புதிய முனையம் நான்கு நுழைவாயில்…

கர்நாடகாவில் பாஜக போட்ட ஹிஜாப் தடை நீக்கம்.

பெங்களூர் டிச, 24 கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி…

மக்களின் மனதில் என்றும் நிற்கும் தலைவர் – எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு தினம்

சென்னை டிச, 24 தமிழ் திரை உலகின் மன்னாதி மன்னனாக திகழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக நிற்கும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று…

கனமழையால் காலண்டர் தொழில் பாதிப்பு.

விருதுநகர் டிச, 24 சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பெய்த கனமழையால் ரூபாய் 10 கோடிக்கான காலண்டர் ஆர்டர் பாதிக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் 2024ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி, கடந்த அக்டோபர் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…