Month: December 2023

ஐந்து மாவட்டங்களில் கொரோனா.

செங்கல்பட்டு டிச, 26 தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதி செய்துள்ளது உறுதியாக உள்ளது. சென்னை 5, கோவை-வேலூர் தலா 2, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…

நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு.

தூத்துக்குடி டிச, 26 தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்ற ஆய்வு செய்கிறார். நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் இன்று மதியம் 2:30 மணிக்கு விமான மூலம் தூத்துக்குடி…

ஜனவரி 1 வரை பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

கேரளா டிச, 26 ஜனவரி 1ம் தேதி வரை பக்தர்கள் டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. கிறிஸ்மஸ் முதல் புத்தாண்டு வரை திருமலைக்கு பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்கான தரிசன டிக்கெட்டுகள் ஏற்கனவே…

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விடுமுறை.

ராமநாதபுரம் டிச, 26 ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள ஸ்ரீ மங்கலநாதசுவரர் கோவிலில் ஆருத்ரா விழா இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…

நிதானமாக ஆடி வரும் ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா டிச, 26 பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று மெல்பெர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் தொடங்கிய ஆஸ்திரேலியா அணி நிதானமாக ஆடி ஒரு விக்கெட்…

12 நாட்கள் விடுமுறை. தமிழக அரசு அறிவிப்பு.

சென்னை டிச, 26 2024 ம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறையாக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பொங்கல் ஜனவரி 15, தைப்பூசம் ஜனவரி 25, குடியரசு தினம் ஜனவரி 26, ரம்ஜான் ஏப்ரல் 11,…

கீழக்கரையில் மாபெரும் மருத்துவ முகாம்!

கீழக்கரை டிச, 26 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத்துக்கு சொந்தமான மக்தூமியா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செ.மு.முகம்மது சுல்தான் அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கண்,காது,எலும்பு மற்றும் குழந்தைகள் நல மருத்துவம் உள்பட பல…

கீழக்கரையில் சாலைத்தெருவில் ஜகாத் கமிட்டி மூலம் வெள்ள நிவாரணபொருட்கள் வழங்கும் நிகழ்வு.

ராமநாதபுரம் டிச, 26 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 7 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக உதவிகள், கல்விகடன், மருத்துவ உதவி, வட்டியில்ல கடன் உதவி, மாதந்தோறும் இல்லாத குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் உதவி மற்றும் பேரிடர் கால உதவிகள் உள்ளிட்ட பல்வேறு…

மாம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

டிச, 26 தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள். மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக…

பலாப்பழத்தினை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்…!!

டிச, 25 பலாப்பழத்தின் நன்மைகள் பலாவில் வைட்டமின் சி இருப்பதால், அவை உடலைத் தாக்கும் வைரஸ் மர்றும் பாக்டீரியாவை எதிர்த்து உடலுக்கு நல்ல பாதுகாப்பைத் தரும். குறிப்பாக வைட்டமின் சி, வெள்ளையணுக்களின் வலுவை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழத்தை சாப்பிட்டு…