Month: November 2023

அதிகபட்ச அளவை தொட்ட தங்கத்தின் தேவை.

சென்னை நவ, 2 நடப்பு நிதி ஆண்டின் 2Q-வில் இந்தியாவில் தங்கத்துக்கான தேவை 210.2 டன்னாக அதிகரித்துள்ளது. உலக தங்க கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது இது குறித்து வெளியீட்டுள்ள அறிக்கையில் “2022-23 நிதி ஆண்டில் 2Q காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஆபரண தங்கத்துக்கான…

டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை.

புதுடெல்லி நவ, 3 டெல்லி மற்றும் மும்பை பகுதிகளில் கடும் காற்று மாசு பிரச்சினை காரணமாக காற்றின் தரம் மோசமான நிலையை அடைந்துள்ளது. மாசு பாதிப்பு காரணமாக மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அங்கு நடைபெறும் 2023 உலகக்கோப்பை ஆட்டங்களின் போது…

புதிய உச்சத்தை எட்டிய இந்திய-வங்கதேசம் உறவு.

புதுடெல்லி நவ, 2 கடந்த 9 ஆண்டுகளில் உள்நாட்டு வர்த்தகம் மும்மடங்கு அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய-வங்கதேசத்திற்கான மூன்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்திய வங்கதேசம் இடையேயான உறவு புதிய உச்சத்தை எட்டுகின்றன.…

அந்நிய முதலீடுகள் வெளியேறக் காரணம்.

அமெரிக்கா நவ, 2 அமெரிக்காவின் 10 ஆண்டு கருவூல பத்திரங்களின் வருமானம் 5 சதவீதத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் அமெரிக்க பத்திர சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால்தான் இந்த பங்கு சந்தையில் இருந்து…

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்:-

நவ, 2 வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை…

கத்தார் சபாரி மாலில் நடைபெற்ற சமையல் போட்டி 2ம் பரிசு வென்ற இந்திய பெண்மணி பெனாசிர்.

கத்தார் நவ, 1 வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள சபாரி மாலின் 13வது ஆண்டுவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக சமையல் போட்டி ஒன்றை நடத்தினர். இந்த சமையல் போட்டியில் Starters, Main Course, Most Innovative Course என்று…

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது.

மும்பை நவ, 1 அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ₹83.26 ஆக சரிந்து வர்த்தகமானது. மந்தமான பங்கு சந்தை வர்த்தகம், அந்நிய நிதி வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் வர்த்தக நேரத்துவக்கத்தின் ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ₹83.50 ஆக…

நாடாளுமன்றம் எதற்கு. சீமான் சீற்றம்.

மதுரை நவ, 1 காவிரி நதிநீர் உள்ளிட்ட எல்லா விவகாரத்திற்கும் தமிழர்கள் நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் நாடாளுமன்றம் எதற்கு என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்புகிறார். மதுரையில் பேசிய அவர், ” தமிழகத்திற்கு தண்ணீர்…

56,012 கோடி வருவாய் ஈட்டிய ஃப்ளிப்கார்ட்.

சென்னை நவ, 1 2022-23 நிதியாண்டில் இணைய வழி வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் நிகர இழப்பு 4,890.6 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள மூலம் மட்டும் கொல்லப்பட்ட வர்த்தக நடவடிக்கைகளின் வழியே வந்த…

FSSAI ஆணைய திருத்த மசோதா விரைவில்!

புதுடெல்லி நவ, 1 FSSAI ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உணவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய உணவுத்துறை செயலர் சுதான்ஷ் பன்ட், ” நாட்டின் அமைப்புசாரா துறையாக…