Month: November 2023

மருத்துவ குணங்கள் உள்ள கொத்தவரங்காய்.

நவ, 3 தினமும் 10 கிராம் கொத்தவரங்காய் சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் என்றும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நீரிழிவு நோயிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியும். கர்ப்பிணி பெண்கள் நல்ல சத்தான உணவுகளை சாப்பிடவேண்டியது மிகவும் அவசியம். கர்ப்பிணி பெண்கள்…

அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் ஐடி சோதனை.

திருவண்ணாமலை நவ, 3 திருவண்ணாமலையில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை திருவண்ணாமலை என அமைச்சருக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாலை முதலில் சோதனை நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய தீபாவளி கொண்டாட்டம். நடிகை ஓவியா பங்கேற்பு.

துபாய் நவ, 2 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் அல் சௌபா பகுதியில் உள்ள ஜெம்ஸ் வெள்ளிங்டம் இன்டர்நேஷனல் பள்ளியில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி டாக்டர் ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டம் பல்வேறு ஆடல்,…

கட்சியிலிருந்து நீக்கம்.

சென்னை நவ, 2 மக்கள் நீதி மய்யம் இளைஞரணி மாநில செயலாளர் சினேகன் கட்சிப் பணிகளில் காணவில்லை என்றும், மக்கள் நீதி மய்ய இளைஞர் அணி இருக்கா இல்லையா என கடுமையாக விமர்சித்து சினேகன் புகைப்படத்துடன் மிஸ்ஸிங் என அக்கட்சியின் முக்கிய…

உலக பட்டியலில் இடம் பிடித்த ரசமலாய், காஜுகத்லி.

புதுடெல்லி நவ, 2 2023 க்கான உலகின் மிகச்சிறந்த இனிப்பு உணவுகளை டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய இனிப்பு பண்டங்களான ‘ரசமலாய்’ 4.5 ரேட்டிங்குடன் 31-வது இடமும் காஜுகத்லி 4.5 ரேட்டிங் உடன் 41வது இடமும் கிடைத்துள்ளது. முதல் 3…

ED விசாரணை. கைது செய்யப்படுவாரா கெஜ்ரிவால்.

புதுடெல்லி நவ, 2 டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று நேரில் ஆஜராக உள்ளார். இந்த வழக்கில் ஏற்கனவே அம்மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த மனீஷ்…

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு.

சென்னை நவ, 2 தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நவம்பர் 6 முதல் 10 ம் தேதிக்குள் செய்முறை பயிற்சிக்கு விண்ணப்பிக்க…

வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி.

மும்பை நவ, 2 இந்தியா-ஸ்ரீலங்கா இடையிலான உலகக் கோப்பை போட்டி இன்று வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி நேற்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றதன் காரணமாக இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்றைய போட்டியில் வெற்றி…

லியோ வெற்றி விழா.

சென்னை நவ, 2 லியோ படத்தில் தன்னை உயிருடன் விட்டதற்கு நடிகை திரிஷா லோகேஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தார். நேற்று நடந்த லியோ பட வெற்றி விழாவில் பேசிய திரிஷா, லோகேஷ் படங்களில் ஹீரோயின்கள் இறந்திடுவாங்க. ஆனால் லியோ வில் அவர்…

WHO பிராந்திய இயக்குனராக பிரதமர் மகள் தேர்வு.

வங்கதேசம் நவ, 2 WHO ன் கீழ் செயல்படும் தென் கிழக்காசிய பிராந்திய அமைப்பின் இயக்குனராக வங்கதேச பிரதமர் சேக் ஹசீனாவின் மகள் டாக்டர் சைமா வாசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளை உறுப்பாக கொண்ட இந்த…