Month: November 2023

விராட் கோலிக்கு மம்தா வாழ்த்து.

கொல்கத்தா நவ, 5 விராட் கோலிக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறந்த நாளன்று எங்கள் மண்ணில் நீங்கள் கலந்து கொள்ள இருக்கும் போட்டி வரலாற்று சிறப்புமிக்கதாய் அமைய வாழ்த்துவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கொல்கத்தா ஈடன்…

செயல்படாத கீழக்கரை அதிமுக நிர்வாகம்!

கீழக்கரை நவ, 4 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கொண்ட பெரிய ஊரில் அதிமுக நிர்வாகி பெயரளவில் மட்டுமே இருப்பதாகவும் மக்களின் அடிப்படை பிரச்சினைகளில் தலையீடு செய்வதில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சமீபத்தில் புதுகிழக்குத்தெரு பகுதியில் தனியார் வீட்டின் மேல்தளத்தில்…

முருங்கைக்கீரை சூப் தொடர்ந்து குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

நவ, 4 தினமும் முருங்கைக்கீரை சூப்பை குடித்து வருவதால் உடலில் ரத்தசோகை ஏற்படாது. இதனால் உடலில் ரத்த சோகை ஏற்படாமல் இருக்க தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்து வரலாம். மேலும் உடலில் ரத்த சோகை உள்ளவர்கள் முருங்கை கீரை சூப் குடிக்க…

நிகர லாபத்தில் 37.5% சரிவை கண்ட ஏர்டெல்.

புதுடெல்லி நவ, 4 2023-24 நிதியாண்டின் நாட்டின் இரண்டாவது பெரிய தொலைதொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 37.5% சரிவை கண்டுள்ளது. இது குறித்து ஏர்டெல் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹2,145.2 கோடியாக இருந்த…

பெப்சியில் திருநங்கைகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும்.

சென்னை நவ, 4 FEFSI யூனியனில் தகுதியுள்ள திருநங்கைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என அதன் தலைவர் செல்வமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், பெப்சி யூனியனில் இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் உள்ளிட்ட சினிமா சார்ந்த 24 தொழில் முறை பிரிவுகள்…

மலையகத் தமிழர்களின் உரிமை நிலை நாட்ட ஸ்டாலின் கருத்து.

இலங்கை நவ, 4 இலங்கையில் வாழ்ந்து வரும் மலையாக தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் ஏற்பாடு செய்த ‘நாம் 200’ நிகழ்வில் பேசிய அவர், இலங்கை உயர உழைத்த…

தீபாவளி ரேஸில் ஜப்பான் முந்துமா?

சென்னை நவ, 4 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த முறை கார்த்தி நடித்த ஜப்பான், எஸ்.ஜே சூர்யா லாரன்ஸ் இணைந்து நடித்த ஜிகர்தண்டா2, விக்ரம் பிரபு நடித்த ரெய்டு என மூன்று திரைப்படங்கள் வெளிவர உள்ளன. அவார்டு படமான கிடாவும் இந்த…

செமி கண்டக்டர் தயாரிப்பில் இயங்கும் L&T.

புதுடெல்லி நவ, 4 டாடா, வேதாந்தா நிறுவனங்களை தொடர்ந்து L&T நிறுவனமும் செமி கண்டக்டர் சிப் தயாரிப்பு தொழிலில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் சிஇஓ சங்கரராமன் 40 நானோமீட்டர் அளவில் செமி கண்டக்டர் சிப் வடிவமைப்பில் ஈடுபடும் வகையில்…

FIFA: தகுதிச்சுற்றுக்கான உத்தேச அணி பட்டியல் வெளியானது.

புதுடெல்லி நவ, 4 2026 உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் பங்கேற்கும் இந்திய அணியின் உத்தேச அணி பட்டியல் வெளியாகி உள்ளது. ஆசிய அணிகளுக்கான தகுதி சுற்றின், இரண்டாவது சுற்று போட்டிகள் நவம்பர் 16ல் தொடங்குகின்றன. அப்போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய…

விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்கள்.

துபாய் நவ, 3 இந்தியாவில் இருந்து வணிகம், சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புகளுக்காக அதிகமான இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்துவருகிறார்கள். அப்படி இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப துபாய், அபுதாபி, குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போது நெய், ஊறுகாய், தேங்காய்…