இலங்கை நவ, 4
இலங்கையில் வாழ்ந்து வரும் மலையாக தமிழர்களின் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டைமான் ஏற்பாடு செய்த ‘நாம் 200’ நிகழ்வில் பேசிய அவர், இலங்கை உயர உழைத்த இந்திய வம்சாவளி மலையக தமிழர்களுக்காக திமுக தோன்றிய காலம் முதல் உதவிகள் செய்து வருகிறது. தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி வழியே அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம் என்றார்.