Month: November 2023

இபிஎஸ் உறவினர் மீது வழக்குப்பதிவு.

நாமக்கல் நவ, 12 நாமக்கல் அருகே முறைப்படுத்தப்படாத வழித்தடம் இல்லாத 436 பிளாட்டுகளை விற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸின் நெருங்கிய உறவினரான மணிக்கவுண்டர் அவரது மருமகன் உள்ளிட்ட மூன்று பேர் மீது காவல்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் நவ, 12 நயினார் கோவில் வட்டாரம் பார்த்திபனூர் பகுதியில் கீழ்வைகை வடிநிலக்கோட்டம் சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைத்த கால்வாய் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று ஆய்வு…

தமிழகம் முழுவதும் தொடர் மழைக்கு வாய்ப்பு.

சென்னை நவ, 12 வங்கக் கடலில் வரும் 14ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலை பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர்…

நாளை பொது விடுமுறை.

சென்னை நவ, 12 தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில்…

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

நவ, 11 பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். *…

சிறுவர்கள் தீபாவளி பாதுகாப்பு.

நவ, 11 தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. வீட்டை சுத்தம் செய்வது, புத்தாடைகளை வாங்குவது, உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்குவது, சலுகை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்று பல முனைகளில் நீங்கள் பிசியாக இருப்பீர்கள். இந்த சமயத்தில் உங்கள்…

ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை.

சென்னை நவ, 11 ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வேதுறை எச்சரித்துள்ளது. தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரயில்வே சட்டம் 1989…

உயிருள்ளவரை உஷா பட நடிகர் கங்கா மரணம்.

சென்னை நவ, 11 பிரபல நடிகர் கங்கா (வயது 63) காலமானார். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். கங்கா பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக…

இந்திய ரசிகர்களின் நிகழ வைக்கும் அன்பு.

புதுடெல்லி நவ, 11 இந்திய ரசிகர்களின் அன்பு திக்கு முக்காட வைத்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்தார். மேலும் கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய ரசிகர்கள் பெரும் ஊக்கத்தை அளித்தனர். களத்தில் மட்டுமல்ல வெளியேயும் எங்களை நெகழ வைத்தனர்.…