Month: November 2023

தமிழகத்தில் நாளை விடுமுறை விடப்படுமா??

சென்னை நவ, 13 தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பட்டாசு வெடிப்பால் சென்னை, கடலூர் வேலூர் திருச்சி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.…

மூன்றாவது இடத்தில் இந்திய அணி.

புதுடெல்லி நவ, 13 உலக கோப்பையில் இந்திய அணி தனது சாதனையை தானே முறியடித்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி உலக கோப்பையில் தொடர்ச்சியாக ஒன்பது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் கடந்த 2003 உலக கோப்பையில்…

உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.

புதுச்சேரி நவ, 13 தென்கிழக்கு வங்க கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் 16ம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலில்…

விதி மீறி பட்டாசு வெடித்ததாக 700க்கும் மேல் வழக்குப்பதிவு.

சென்னை நவ, 13 தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது அதில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் 581 வழக்குகளும், அதிக அளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக 19 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மதுரையில்…

செரிமான கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் தீபாவளி லேகியம்.

நவ, 13 தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம். தீபாவளி லேகியம் சாப்பிட்டால், பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம்…

விடுபட்ட பயனாளிகளுக்கு மகளிர் உதவித்தொகை.

அரியலூர் நவ, 13 அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டு ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 38 எண்ணிக்கையிலான மகளிருக்கு மாதம் தோறும் 1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக…

பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியல் அதிமுக உத்தரவு.

சென்னை நவ, 12 பூத் கமிட்டி உறுப்பினர்கள் பட்டியலை வரும் 21ம் தேதி சமர்ப்பிக்க அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. ஒரு ஓட்டுச் சாவடிக்கு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியின் பூத் கமிட்டி உறுப்பினர்களாக கட்சி நிர்வாகிகள் ஏழு பேர் நியமிக்கப்பட…

அஜித்துக்கு பிடித்த காட்சிகள் படப்பிடிப்பு.

சென்னை நவ, 12 மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அஸர் பைஜானில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படம் குறித்த சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படத்திற்கு அஜித்துக்கு பிடித்த கார் சேஸிங் சண்டைக்காட்சி…

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு அபராதம்.

சென்னை நவ, 12 விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தீபாவளியான இன்று வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே(காலை6-7,மாலை 7-8) நேர…

வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா!

பெங்களூரு நவ, 12 இந்தியா-நெதர்லாந்து இடையிலான உலக கோப்பை லீக் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. கடைசி லீக்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். சின்னச்சாமி மைதானத்தில் இப்போட்டிக்காக இரு அணிகளும், தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. நடந்து…