சென்னை நவ, 12
வங்கக் கடலில் வரும் 14ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 16ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலை பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக தொடர் மலை பெய்யக்கூடும் எனவும், கிழக்கு திசை காற்றில் நிலவும் வேகம் மாறுபாடு காரணமாக தமிழ்நாடு புதுச்சேரியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.