Month: November 2023

கடலில் இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய மீனவர்.

உடுப்பி நவ, 11 தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் என்பவர் நண்பர்களுடன் கர்நாடக பகுதியில் உள்ள அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கால் தவறி கடலில் விழுந்த முருகனை நண்பர்கள் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடுப்பியை சேர்ந்த…

ரூ.25 லட்சத்தை கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்து வேல்.

சென்னை நவ, 10 தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா…

சர்ச்சைக்கு உள்ளாகும் அண்ணாமலை பேச்சு.

சென்னை நவ, 10 பெரியார் குறித்து அண்ணாமலை பேசியது அரசியல் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. சமீபத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பாஜக-அதிமுக கூட்டணியை முறித்தது. இந்த வரிசையில் பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேசியதை திமுக உட்பட அனைத்து கட்சிகளும்…

உயர்கிறது தியேட்டர் டிக்கெட் கட்டணம்.

புதுச்சேரி நவ, 10 புதுச்சேரி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் ₹160 லிருந்து ரூபாய் ₹180, பால்கனி டிக்கெட் ₹150 லிருந்து ₹170, முதல் வகுப்பு டிக்கெட் ₹100 ல் இருந்து ₹130, இரண்டாம்…

மழைக்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்.

நவ, 10 மழைக்காலத்தில் ஆப்பிள், ஜாமுன், லிச்சி, பிளம்ஸ், செர்ரி, பப்பாளி பேரிக்காய் மற்றும் மாதுளை பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால் தர்பூசணி, முலாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் கிரீன் டீ, பிளாக் டீ பருகலாம். காய்கறிகள்,…

தீபாவளி வாழ்த்து கூறிய கமலா ஹாரிஸ்.

வாஷிங்டன் நவ, 10 இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கா துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். வாஷிங்டனில் உள்ள தனது வீட்டில் தீபாவளியை கமலஹாரிஸ் கொண்டாடினார். பின்பு பேசிய அவர், இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதற்காக இந்த தீபாவளி…

பீகார் முதல்வர் குறித்து சர்ச்சை.

பீகார் நவ, 10 படித்த பெண்களையும் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதையும் தொடர்புபடுத்தி பீகார் முதல்வர் நித்திஷ் குமார் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேச்சைக் கண்டித்து பேசிய நிர்மலா சீதாராமன், மாநிலத்தின் முதல்வர் மூத்த அரசியல்வாதியான நிதிஷ்குமார் சட்டசபையில் மலிவான வார்த்தைகளை…

மத்திய அரசுக்கு அமைச்சர் கடிதம்.

சென்னை நவ, 10 அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை நிரப்ப அனுமதிக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சர் மான்சுக் மண்டாவியாவிற்கு எழுதிய கடிதத்தில் 69 எம்டி மற்றும்…

தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.

நவ, 9 அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை…

காதலனை கரம்பிடித்த அர்த்திகா.

சென்னை நவ, 9 ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிரபலமான கார்த்திகை தீபம் தொடரின் கதாநாயகி அர்த்திகா தனது காதலனை திருமணம் புரிந்தார். கேரளாவைச் சேர்ந்த அர்த்திகாவின் திருமணம் சென்னையில் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நடந்து முடிந்தது. தனது திருமண தொடர்பான…