நவ, 10
மழைக்காலத்தில் ஆப்பிள், ஜாமுன், லிச்சி, பிளம்ஸ், செர்ரி, பப்பாளி பேரிக்காய் மற்றும் மாதுளை பழங்கள் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆனால் தர்பூசணி, முலாம்பழத்தை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் கிரீன் டீ, பிளாக் டீ பருகலாம். காய்கறிகள், சிறு தானியங்கள் அல்லது பருப்பு வகைகள் அடங்கிய சூப்களை குடிக்கலாம். அதேபோல் ஐஸ் கட்டி இல்லாமல் ஆப்பிள் ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் குடிக்கலாம்