Month: October 2023

குன்னூர் விபத்து நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அமைச்சர்.

நீலகிரி அக், 2 குன்னூரில் நேற்று சுற்றுலா பேருந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு மலர் வளையம்…

10 ஆண்டுகளுக்குப் பின் நேரடி விமான சேவை.

இத்தாலி அக், 2 லிபியா-இத்தாலி இடையே நேரடி விமான சேவை சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் தொடங்கப்பட உள்ளது. லிபியா விமான நிறுவனமான இத்தாலி சேவை தொடங்கப்படுகிறது. 2011ல் ஆப்பிரிக்க நாடான லிபியாவின் முன்னாள் அதிபர் முகமது கடாபி கொலை செய்யப்பட்டதை…

உலக கோப்பையில் அதிக சதம். இந்திய அணி முதல் இடம்.

புதுடெல்லி அக், 2 உலககோப்பை போட்டிகளில் அதிக சதம் அடித்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. 32 சதங்களை பதிவு செய்துள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 31 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து இலங்கை(25) வெஸ்ட் இண்டீஸ்(19),…

அதிவேகமாக ஆயிரம் கோடி வசூலித்த படங்கள்.

சென்னை அக், 2 அதிவேகமாக ஆயிரம் கோடி வசூலித்த படங்கள் பட்டியலில் பாகுபலி 2 முதல் இடத்தில் உள்ளது. பாகுபலி 2 வெளியான 10 நாட்களில் ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் RRR வெளியான 16 நாட்களுக்குள்…

மோடி சூறாவளி பிரச்சாரம்.

புதுடெல்லி அக், 2 சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களில் பிரதமர் மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். நேற்று தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்த மோடி இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் இரண்டு…

தமிழகத்தில் செப்டம்பர் ஜி எஸ் டி வசூல் ரூ.10,481 கோடி.

புதுடெல்லி அக், 2 இந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வருவாய் தொடர்பான விவரங்களை மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் இருந்து மொத்தம் ரூ.10,481 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது. இது கடந்த ஆண்டு விட 21 சதவீதம் அதிகம். கடந்த…

தர்பூசணி நன்மைகள்:-

அக், 1 நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழசாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெப்பம்…

அண்ணாமலை இன்று டெல்லி பயணம்.

புதுடெல்லி அக், 1 அதிமுக பாரதிய ஜனதா கட்சி இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார் அங்கு ஜேபி நட்டா அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இந்த…

பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் பட்டியல்.

சென்னை அக், 1 பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 7’யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகர் கூல் சுரேஷ், அனன்யா ராவ், ஐஷூ, நடிகர் விஷ்ணு, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்…

நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்களில் தூய்மை பணி.

புதுடெல்லி அக், 1 நாடு முழுவதும் 6.4 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு தூய்மைப் பணிகள் நடைபெற உள்ளது. இன்று காலை 10 மணிக்கு தூய்மை பணி திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதிக குப்பைகள் குவிந்து கிடைக்கும்…