Month: September 2023

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

சேலம் செப், 23 நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில்…

விடுதலை 2 படத்தில் இணைந்த அட்டகத்தி நடிகர்.

சென்னை செப், 23 வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துவரும் விடுதலை 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தில் மஞ்சுவாரியார் நடப்பதாக தகவல் வெளியான நிலையில், இப்போது அட்டகத்தி…

காலையில் தவிர்க்க வேண்டிய பழங்கள்.

செப், 23 ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி உள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது மீறினால், வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி அசௌரியம், வீக்கம், வாயு பிரச்சனை ஏற்படும் தக்காளியில் ஊட்டச்சத்து அதிகமாக இருந்தாலும் வெறும்…

உலகக் கோப்பை இலக்கு, ஆஸி கேப்டன் கருத்து.

ஆஸ்திரேலியா செப், 23 இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார். சில முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விளையாடதால் தோல்விக்காக வருத்தப்படவில்லை எங்களுடைய அணியில் சில வீரர்கள் நன்றாக…

மாவட்ட ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

ஜெயங்கொண்டம் செப், 22 அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், கிளார்க் உள்ளிட்ட அனைவருக்கும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், நடைபெற்ற இந்த கருத்தரங்கில்…

நாளை வெற்றி பெற்றால் இந்தியா முதலிடம்.

ஆஸ்திரேலியா செப், 22 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஓடிய போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மோடியை தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தை பிடித்து விடும். அதன் மூலம் டி20, டெஸ்ட், ODI என அனைத்து போட்டிகளிலும் இந்தியா…

சூரிய ஒளியின் நன்மைகள்:

செப், 22 சூரியன் உதிக்கும் போது அதனை பார்த்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சூரிய ஒளி உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்களை தரும் சிவப்பு நிற வெயில் கதிர்கள் உங்கள் ஒட்டுமொத்த உடலை ஆரோக்கியமாக வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி…

பயங்கரவாதிகளின் புகலிடமாக கனடா.

கனடா செப், 22 தீவிரவாதிகளின் புகலிடமாக கனடா திகழ்கிறது என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.” ஹர்தீப் சிங், நிஜ்ஜார் வழக்கில் இந்தியாவுக்கு எந்த தகவலையும் கனடா வழங்கவில்லை. குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கனடா அரசு நடவடிக்கை…

அஜித் ரீமேக் செய்ய விரும்பிய படம்.

சென்னை செப், 22 அஜித்தை வைத்து படம் இயக்க முடியாமல் போனது எனக்கு வருத்தம் என இயக்குனர் ரேணு வைட்டலா கூறியுள்ளார். அஜித்தை சந்தித்தபோது, நான் இயக்கிய தூக்குடு படத்தை அவர் வெகுவாக பாராட்டினார். நீங்க இந்த படத்தை தமிழில் ரீமேக்…

தேசிய மருத்துவ கழகம் அறிவிப்பு.

சென்னை செப், 22 நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஆதரித்த நமக்கே மிகுந்த வேதனை அளிப்பதாக பிடிகே கிருஷ்ணசாமி கூறியுள்ளார். முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 0 பர்சன்டைல் இருந்தால் போதும் என்ற 21 ம் நூற்றாண்டின் ஒரு பைத்தியக்காரா அறிவிப்பை தேசிய மருத்துவ…