செப், 22
சூரியன் உதிக்கும் போது அதனை பார்த்தால் உடலின் ஆற்றல் அதிகரிக்கும். சூரிய ஒளி உடலுக்கு தேவையான விட்டமின் டி சத்துக்களை தரும் சிவப்பு நிற வெயில் கதிர்கள் உங்கள் ஒட்டுமொத்த உடலை ஆரோக்கியமாக வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலுக்கு தேவையான எனர்ஜியை தரும். சூரிய ஒளி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.