செப், 23
ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி உள்ளதால் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது மீறினால், வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகி அசௌரியம், வீக்கம், வாயு பிரச்சனை ஏற்படும் தக்காளியில் ஊட்டச்சத்து அதிகமாக இருந்தாலும் வெறும் வயிற்றில் உண்பதை தவிர்க்க வேண்டும். அதேபோன்று பேரிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.