செப், 22
தினசரி காலையில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவை ரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். முளைக்கட்டிய பயிரை சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.