Month: September 2023

சர்வதேச கிரிக்கெட் அரங்கம். பிரதமர் நாளை அடிக்கல்.

வாரணாசி செப், 22 வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைப்பதற்கான பணிகளை பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்கிறார். 30 ஏக்கர் பரப்பளவில் ரூ. 450 கோடி செலவில் இந்த அரங்கம் அமைக்கப்பட இருக்கிறது. இதில் 30 ஆயிரம்…

உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் கொண்டு வர சில வழிமுறைகள்:

செப், 22 தினசரி காலையில் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவை ரத்த ஓட்டத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். முளைக்கட்டிய பயிரை சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கும். இன்சுலின் அளவு அதிகமாக இருந்தால் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்வது நல்லது. காலையில்…

முகம் காட்ட முடியாமல் இருக்கும் சமந்தா.

அமெரிக்கா செப், 22 முகத்தை காட்ட முடியாமல் இருக்கிறேன் என நடிகை சமந்தா வேதனை தெரிவித்துள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் சமீபத்தில் இன்ஸ்டா லைவ் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய போது பேசிய அவர், “மயோசிடிஸ்…

மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழிமுறைகள்.

சென்னை செப், 22 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு…

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தானம்.

கீழக்கரை செப், 22 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான 1.25 ஏக்கர் நிலத்தின் பத்திரத்தை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டிகளில் ஒருவரான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது…

உப்புத் தண்ணீர் நன்மைகள்:

செப், 21 தொண்டைப்புண், ஈறுகளில் இரத்தம் வரும்போது உப்பு நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது பாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் தொண்டையில் உள்ள அமிலங்களை நடுநிலையாக்க உதவும். சுவாசப் பாதை மற்றும் நாசி குமிழ்களில் உள்ள சளியை அகற்ற உதவும். வாய்வழி…

பிரதமர் மோடி வாட்ஸப் சேனலில் 10 லட்சம் பேர்.

புதுடெல்லி செப், 21 வாட்ஸப் சேனலை பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. கடந்த வாரம் வாட்ஸப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. கடந்த 19ம் தேதி மாலை பிரதமர் மோடி தனது…

இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு.

சென்னை செப், 21 இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ. 50,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25,000 லேசான காயமடைவோருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து மடங்கு…

துருவ நட்சத்திரம் தீபாவளி ரிலீஸ்.

சென்னை செப், 21 கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட…

No.1 இடத்தை பிடிக்கப் போகும் சுப்மன் கில்.

புதுடெல்லி செப், 21 இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், ODI தர வரிசையில் கூடிய சீக்கிரமே முதலிடத்தை பிடிக்க போவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில்…