புதுடெல்லி செப், 21
இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், ODI தர வரிசையில் கூடிய சீக்கிரமே முதலிடத்தை பிடிக்க போவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் 200 ரண்களுக்கு மேல் எடுத்தால் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பெறுவார். அவ்வாறு முதல் இடத்தை அடைந்தால் இளமையதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற சிறப்பையும் பெறுவார்.