அமெரிக்கா செப், 22
முகத்தை காட்ட முடியாமல் இருக்கிறேன் என நடிகை சமந்தா வேதனை தெரிவித்துள்ளார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று உள்ளார் சமீபத்தில் இன்ஸ்டா லைவ் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய போது பேசிய அவர், “மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் அதிக அளவில் ஸ்டீராய்டு எடுத்துக் கொள்கிறேன். இதனால் எனது முகத்தை காட்ட முடியாமல் ஃபில்டர்களை உபயோகப்படுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.