புதுடெல்லி செப், 21
வாட்ஸப் சேனலை பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. கடந்த வாரம் வாட்ஸப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. கடந்த 19ம் தேதி மாலை பிரதமர் மோடி தனது அலுவலகத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கணக்கை தொடங்கினார். இணைந்த ஒரே நாளில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளது.