Month: September 2023

இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா செப், 25 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதல் இரண்டு ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், அந்த…

முழு அடைப்பால் எதையும் சாதிக்க முடியாது.

பெங்களூரு செப், 25 காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது எதிர்த்து பெங்களூருவில் நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் எதையும் சாதிக்க முடியாது என கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். மேலும் இதனால் சாமானிய மக்கள்…

வந்தே பாரத்துக்காக வரிந்து கட்டும் கட்சிகள்.

தூத்துக்குடி செப், 25 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக…

தெலுங்கானா கூட்டத்தில் பங்கேற்கும் மோடி.

கர்நாடகா செப், 25 தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அங்கு ஆளும் கட்சியாக உள்ள பி ஆர் எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி…

மிகப்பெரிய இந்து கோவில் திறப்பு.

அமெரிக்கா செப், 25 கம்போடியாவிலுள்ள அங்கோர்வாட் கோவிலுக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் 183 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள இரண்டாவது மிகப்பெரிய இந்து கோவில் அக்டோபர் 8-ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவீன காலத்தில் இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் என்ற பெருமையை…

தந்தையுடன் இசை ஆல்பம் உருவாக்கும் சுருதி.

சென்னை செப், 25 தந்தை கமல்ஹாசன் உடன் இணைந்து சுயாதீன இசையா ஆல்பம் ஒன்றை உருவாக்க ஸ்ருதிஹாசன் முடிவெடுத்துள்ளார். இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக தகவல் தெரிவித்த சுருதி, இசை ஆல்பத்தை உருவாக்க அதை நினைக்கும் போது உற்சாகம்…

முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்த ஐ போன் 15.

சென்னை செப், 25 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் முதல் நாள் விற்பனையில் 100% அதிகரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை விற்பனையை தொடங்கிய ஐபோன் 15 சீரிஸை ஏராளமான நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டி போட்டு வாங்கி சென்றனர்.…

பெங்களூருவில் நாளை முழு அடைப்பு.

பெங்களூரு செப், 25 கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பது கண்டித்து பெங்களூருவில் நாளை முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 5000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது இதனை எதிர்த்து நாளை காலை…

தமிழ் மொழியை பரப்புவதே வாழ்நாள் சேவை.

புதுடெல்லி செப், 24 தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டு நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று செல் கொண்டு செல்வதே தனது வாழ்நாள் சேவை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். திருக்குறள் மீது தீவிர ஈர்ப்பு கொண்டதாக கூறிய ஆளுநர், தற்போது பகவத்…

இளநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

செப், 24 சோடியம், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், செலினியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல்வேறு கனிமங்களும் நிறைந்திருக்கின்றன. ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி…