புதுடெல்லி செப், 24
தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொண்டு நாட்டின் பிற பகுதிகளுக்கு சென்று செல் கொண்டு செல்வதே தனது வாழ்நாள் சேவை என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார். திருக்குறள் மீது தீவிர ஈர்ப்பு கொண்டதாக கூறிய ஆளுநர், தற்போது பகவத் கீதையையும் திருக்குறளும் தான் தனது உற்ற தோழர்களாக இருப்பதாகவும், மக்களின் கலாச்சாரம் தொன்மையை மொழி தான் வெளிப்படுத்தும் என்பதால் தமிழ் மொழி இலக்கியங்களை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.