Month: September 2023

30 நாட்களில் புதிய உச்சம்.

புதுடெல்லி செப், 27 இந்தியாவின் ராஜதந்திரம் 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் விழா ஒன்றில் பேசிய அவர், இன்றைய சூழலில் பல நாடுகளை ஒன்றிணைப்பது சாதாரணம் அல்ல எனவும் ஆனால் ஜி-20 மாநாடு அதை…

UAE க்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி.

அமெரிக்கா செப், 27 UAE க்கு 75 ஆயிரம் டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் அறிக்கையில் நட்பு நாடுகளின் அத்தியாவசிய உணவு தேவைகளை பூர்த்தி…

மருத்துவ பலன்கள் நிறைந்த அதிசயக்கனி எலுமிச்சை.

செப், 26 எலுமிச்சைக் கனி ஒரு அதிசயக்கனி. எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. இராசக்கனி என்றும் பித்தம் குறைப்பதால் பித்த முறி மாதர் என்றும் அழைக்கப்படுகிறது. தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்கி, சீரான சுவாசம் தருகிறது. நுரையீரல் தொற்றுக்களை…

2 ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

புதுடெல்லி செப், 26 மத்திய பிரதேச சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஏற்கனவே 39 வேட்பாளர்களைக் கொண்ட முதல் கட்ட பட்டியல் வெளியான…

பெங்களூருவில் இன்று முழு அடைப்பு.

பெங்களூரு செப், 26 கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்புக்கு போராட்டம் நடைபெறுகிறது. காலை ஆறு மணிக்கு தொடங்கிய இந்த போராட்டத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு…

திமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.

தென்காசி செப், 26 தென்காசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக‌ இருந்தவர் வசந்தி முருகேசன். தொடர்ந்து, 2021ல் மு.க ஸ்டாலின் முன்னிலையில்…

பூமியைக் காப்பாற்ற அமைச்சர் கோரிக்கை.

சென்னை செப், 26 பூமியை பாதுகாக்க தற்போதைய இளம் தலைமுறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் மனிதர்கள் மட்டும்தான் பூமியை…

சாதனை படைத்த அட்லி.

சென்னை செப், 26 தமிழில் ராஜா ராணி உட்பட நான்கு வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, அதைத்தொடர்ந்து ஹிந்தியில் ஷாருக்கான் வைத்து ஜவான் படத்தை இயக்கினார். பான் இந்தியா படமாக உருவான ஜவான் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலை…

கற்பூரத்தின் நன்மைகள்:-

செப், 25 கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது. இது நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் பூஜை புனஸ்காரங்களுக்கு மட்டுமன்றி பல உபாதைகள், உடல் பிரச்சனைகளுக்கும் வீட்டு வைத்தியம் செய்ய உதவுகிறது. எப்படி, எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.…

நாடு முழுவதும் ஒரு மணி நேரம் பிரதமர் அறிவிப்பு.

புதுடெல்லி செப், 25 நாட்டு மக்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில்…