அமெரிக்கா செப், 27
UAE க்கு 75 ஆயிரம் டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் அறிக்கையில் நட்பு நாடுகளின் அத்தியாவசிய உணவு தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பூடான், மொரிசியஸ் மற்றும் சிங்கப்பூருக்கு வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.