Month: March 2023

அதிமுக பொதுக்குழு தீர்மானம் வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை மார்ச், 28 2022 ஜூலை 11 இல் நடந்த பொது குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இரு தரப்பு வாதங்கள் கடந்த வாரத்தோடு முடிந்தது. அதிமுகவில் நடக்கும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அவர்…

3 வருடங்களில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும்.

புதுடெல்லி மார்ச், 28 டெல்லியில் 2015-2023 காலகட்டத்தில் மொத்தமாக 28 மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இது தொடர்பாக அவர் வர இருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில் மாநிலத்தில் 29 மேம்பாலங்கள் கட்டப்படும். இரட்டை திறன் கொண்ட தண்ணீர்…

பாதுகாப்புத் துறையில் 1.55 லட்சம் காலி இடங்கள்.

புதுடெல்லி மார்ச், 28 நாட்டின் பாதுகாப்பு துறையில் 1.55 லட்சம் காலி பணியிடங்கள் இருப்பதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஜய் பாட், பாதுகாப்புத் துறையில் இருக்கும் காலியிடங்கள் குறித்த கணக்கெடுப்பு…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 28 நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம்…

பள்ளியில் துப்பாக்கிச் சூடு. ஏழு பேர் உயிரிழப்பு.

அமெரிக்கா மார்ச், 28 அமெரிக்காவில் தனியார் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் ஏழு பேர் உயிரிழந்தனர். பள்ளியில் புகுந்த அடையாளம் தெரியாத பெண் சாரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். பின் அந்த…

இன்னசென்ட் மறைவு மோடி, பினராயி இரங்கல்.

கேரளா மார்ச், 28 பிரபல மலையாள நடிகர் இன்னசென்ட் மறைவுக்கு பிரதமர் மோடி, கேரள முதல்வர் பினராய விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளனர். 75 வயதாகும் இன்னசென்ட் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் பினராய விஜயன் நேரில் சென்று அஞ்சலி…

கொரோனா பரவல் ஆயத்தமான அண்டை மாநிலம்.

கேரளா மார்ச், 28 அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருகிறது இது குறித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ், இந்த அலையை கையாள தயாராகி விட்டோம் தற்போது 13 பேர் ஐசியூவில் உள்ளனர். கர்ப்பிணிகள் குழந்தைகள்…

10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்கள் கீழக்கரையில் மட்டும் செல்லாமல் போனதேன்?

ஒரு சிறப்பு தொகுப்பு கீழக்கரை மார்ச், 27 ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர். 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர…

பாம்பே ஜெயஸ்ரீயின் உடல் நலம் முன்னேற்றம்.

லண்டன் மார்ச், 27 கச்சேரிக்காக லண்டன் சென்ற பிரபல கர்நாடக பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் நலமாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய அரசாங்கமும், இங்கிலாந்து…

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.

சென்னை மார்ச், 27 தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்…