இந்து முன்னணி நிர்வாகி கைது.
கோவை மார்ச், 29 இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி காவல்துறையினார் கைது செய்யப்பட்டார். கோவை புளியங்குளத்தில் வசிக்கும் இவரது வீட்டில் துப்பாக்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை நடத்திய சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்கள் சிக்கியது.…