சென்னை மார்ச், 29
போலி மருந்துகளை தயாரித்தால் 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் மத்திய அரசு ரத்து செய்தது. 20 மாநிலங்களில் சுமார் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் மருந்து கட்டுப்பாடு இயக்குனரக அதிகாரிகள் சுமார் 15 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இதில் தரம் குறைந்த மருந்துகளை தயாரித்ததாக 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.