சென்னை மார்ச், 28
நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம் கட்டாயம் சமூக இடைவெளி இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.