Month: January 2023

இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல்.

கடலூர் ஜன, 28 விருத்தாசலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு…

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவர்கள் கைது.

கோவை ஜன, 28 குடியரசு தினவிழாவையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை மீறி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கோவை புறநகர் பகுதிகளான பெரிய…

ஊரப்பாக்கம்- வண்டலூரில் கிராம சபைக் கூட்டம்

செங்கல்பட்டு ஜன, 28 ஊரப்பாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி தலைவர் பவானி தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு இருப்பதாகவும் எனவே அனைத்து பகுதியும் குப்பை இல்லா ஊராட்சியாக விளங்கும்…

தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம்.

அரியலூர் ஜன, 28 ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பப்ளிக் பவுண்டேஷன் தமிழக கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தொடங்கி வைத்தார். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்…

கர்நாடகத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பிரசாரம்.

பெங்களூரு ஜன, 28 கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி ஆளும் பா.ஜ.க. உள்பட அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை கவர்ந்து வருகிறார்கள்.…

குல தெய்வம் கோவிலில் வழிபாடு நடத்திய ஓபிஎஸ்.

விருதுநகர் ஜன, 27 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறிய ஓபிஎஸ் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள…

மூத்த தலைவர் நல்ல கண்ணுக்கு சிகிச்சை.

சென்னை ஜன, 26 கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் நல பாதிப்பால் இரண்டு தினங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் கிருமி தொற்று இருப்பதால்…

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்.

திண்டுக்கல் ஜன, 27 குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர் திமுக அரசு நடைமுறைப்படுத்திய பல்வேறு திட்டங்கள் குறித்தும், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்…

16 வருடங்களுக்குப் பிறகு குடமுழுக்கு விழா.

திண்டுக்கல் ஜன, 27 பழனி தண்டாயுதபாணி சுவாமி மலை கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. கடந்த 23ம் தேதி காலை வேள்வியாக சாலை பூஜைகள் தொடங்கின. உற்சாகமாக நடந்து வரும் இந்த திருவிழாவில் இன்று…

ஆஸ்கார் பரிந்துரையால் சந்தோஷமான பிரேம்.

சென்னை ஜன, 27 ஆர் ஆர் ஆர்படத்தின் நாட்டுநாட்டு பாடல் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் பாடலுக்கு நடனத்தை அமைத்து தந்த நடன கலைஞர் பிரேம் ரஞ்க்ஷித் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். இது பற்றி செய்தியை கேட்டவுடன்…