Month: December 2022

டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல் லெட்டரி மரணம்.

புதுடெல்லி டிச, 6 அகாசி, ஷரபோவா, செரினா மற்றும் வீனஸ் போன்ற பிரபல வீரர்களுக்கு பயிற்சி அளித்த பலம்பெறும் டென்னிஸ் பயிற்சியாளர் நிக் பொல்லெட்டரி (91)வயது மூப்பால் காலமானார். 1978ல் ஐ.எம்.ஜி அகாடமியை தொடங்கியவர் நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்தார். ஒரு காலத்தில்…

தங்கம் விலை குறைவு.

சென்னை டிச, 6 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து 40,080 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் 35 ரூபாய் குறைந்து 5010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 1700 ரூபாய்…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு.

சென்னை டிச, 6 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி சர்க்கரை ஆவின் நெய் ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் அடங்கிய பரிசுத்தொகுப்பு அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.…

ஆட்குறைப்பு நடவடிக்கையில் பெப்சி நிறுவனம்.

புதுடெல்லி டிச, 6 பிரபல பெரு நிறுவனமான பெப்சி தங்கள் ஊழியர்களுக்கு புதிய அதிர்ச்சியை கொடுக்க தயாராகியுள்ளது. அமேசான், மெட்டா போன்ற பெரும் நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் நிலையில், பெப்சியும் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. வால்…

தமிழகம் முழுவதும் தீவிர வாகன பரிசோதனை.

நெல்லை டிச, 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை ஒட்டி மாநில முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ரயில் நிலையம் விமான நிலையம் போன்ற இடங்களில் 8000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில்…

திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்.

திருப்பதி டிச, 6 திருமலையில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று சர்வ தரிசனத்திற்கு ஆறு மணி நேரம் ஆகிறது. தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 66,020 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்ததாகவும், கோவில் உண்டியல் வருமானம் ₹4.37…

நான்கு இடங்களில் ஜி-20 துணை மாநாடு.

தஞ்சாவூர் டிச, 6 தமிழகத்தில் நான்கு இடங்களில் ஜி-20 துணை மாநாடு நடைபெற உள்ளது. சென்னை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட நான்கு இடங்களில் நடைபெற உள்ள ஜி 20 துணை மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜெய்சங்கர் இருவரும்…

தேசிய கல்விக் கொள்கையை வலியுறுத்தும் ஆளுநர்.

சென்னை டிச, 6 தேசிய கல்விக் கொள்கை நிச்சயம் புதிய மாற்றத்தை கொண்டு வரும் என ஆளுநர் ஆர்.என்.ரவி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னையில் ராதா சுவாமி சிறப்பு மையத்தை திறந்து வைத்து பேசிய அவர், திறமையான ஆசிரியர்கள் இல்லாததே அறிவியல் படிப்புகளை…

ஜி-20 தொடர்பான அனைத்து கட்சி கூட்டம்.

புதுடெல்லி டிச, 6 இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று புது டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஜி-20 மாநாடு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர்…

சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்பு.

ராமநாதபுரம் டிச, 6 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இணைப்பில்லம் கமுதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வைரவன் கோவில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய…