Month: December 2022

புதிய மின் மாற்றி அமைப்பு.

மயிலாடுதுறை டிச, 6 சீர்காழி அருகே, குன்னம் ஊராட்சி, பெரம்பூர் பாப்பாகுளம் பகுதியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள மின்மாற்றி கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது. இந்த மின்கம்பத்தை புதிதாக மாற்றி தர வேண்டும் என ஊர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிப்பு.

மதுரை டிச, 6 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. ஓ. பன்னீர்செல்வம் அணி சார்பில் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு…

பழங்குடி மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 6 ராயக்கோட்டை ராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சென்றாயன் தலைமை தாங்கினார். பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன்,…

பத்மநாபபுரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கன்னியாகுமரி டிச, 6 தக்கலை, பத்மநாபபுரம் நகராட்சியில் வீட்டு வரி உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்கினார். சட்ட மன்ற உறுப்பினர்…

மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழு கூட்டம்.

கரூர் டிச, 6 கரூர் மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழுக் கூட்டம், தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 2023…

குழந்தைகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம்.

கள்ளக்குறிச்சி டிச, 6 திருக்கோவிலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. நகர மன்ற துணை தலைவர் உமா மகேஸ்வரிகுணா, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்…

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

காஞ்சிபுரம் டிச, 6 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குண்டு எறிதல் போட்டியில் 15.62 மீட்டர் எறிந்தும் வட்டி எறிதல் போட்டியில் 50 மீட்டர்…

பூக்கள் விலை உயர்வு.

ஈரோடு டிச, 6 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட் மற்றும் ஈரோடு பூ மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதே போல் தமிழகத்தின்…

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் டிச, 6 திண்டுக்கல் டிசம்பர் 6- ம்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்துக்கு வரும்…

மின் ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி டிச, 6 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜீவா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் லெனின் மகேந்திரன் மற்றும் நிர்வாகிகள்…